• 8 years ago
நடிகையோடு ஆசிரமத்திற்குள் சாமியார் மகன் உல்லாசமாக இருந்த வீடியோ வெளியாகி கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரின் புறநகர் பகுதியான சிக்கஜாலா காவல்துறை எல்லைக்குட்பட்ட இடத்தில் அமைந்துள்ளது முத்தேவனவர வீர சிம்மாசன சம்ஸ்தான் மடம். வீர சைவ பிரிவை சேர்ந்த மடம் இது. இந்த மடத்தை, பட்டத பர்வத்ராஜா சிவாச்சாரியா சுவாமி நிர்வகிக்கிறார். அவரது மகன் தயானந்த சுவாமி என்ற குருநாஜேஸ்வராவும் உடனுள்ளார்.

இந்த மடத்திற்குள் பெண்களுடன் தயானந்த சுவாமி உல்லாசம் அனுபவிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நடிகையொருவருடன் சாமியார் மகன் உல்லாசம் அனுபவிக்கும் காட்சிகள் கன்னட டிவி சேனல்களில் ஒளிபரப்பாகின. இதனால் மக்கள் கடும் ஆத்திரமடைந்தனர்.

Tension prevailed outside Muddevanavara Veera Simhasana Samsthan Mutt at Chikkajala near here on Thursday after villagers staged a protest over the Swamiji’s son allegedly indulging in a $exual act in the mutt.

Category

🗞
News

Recommended