• 7 years ago
பிக் பாஸ் புகழ் சுஜா வருணிக்கும் சிவாஜியின் பேரன் சிவாஜி தேவுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக கூறப்பட்டது குறித்து உண்மை தெரிய வந்துள்ளது.

திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க போராடிக் கொண்டிருக்கிறார் சுஜா வருணி.
இந்நிலையில் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானார்.
தனது திரைப்பயணம் மெதுவாக சென்றாலும் தனக்கு நல்லது நடக்கும் என்று பொறுமையுடன்
காத்திருக்கிறார் சுஜா.

சுஜா வருணியும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமாரின் மகன் சிவாஜி தேவும்
காதலிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இருவரும் காதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு
செல்ல முடிவு செய்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது.
சுஜா வருணிக்கும், சிவாஜி தேவுக்கும் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாகவும் விரைவில்
திருமண அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என்றும் கூறப்படுகிறது.



According to reports, Bigg Boss fame Suja Varunee is in love with Sivaji

Ganesan's grandson Shivaji Dev and even got engaged. But Suja has rubbished this.

#suja #sujavarunee #shivajidev #sivaji #grandson

Category

🗞
News

Recommended