• 7 years ago
ராணுவ தளவாட பொருட்கள் கண்காட்சிக்கு சென்னைக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி நாளை மதியம் செய்தியாளர்களை சந்திக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகமே கொழுந்து விட்டு எரிகிறது. நாளுக்கு நாள் போராட்டங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

ஐபிஎல் போட்டிகளை எதிர்த்து போராட்டம் நடத்தப்பட்ட நிலையில் சென்னை ஐபிஎல் போட்டிகளை இடமாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை திருவிடந்தையில் ராணுவ தளவாட கண்காட்சியை பார்வையிட நாளை பிரதமர் நரேந்திர மோடி வருகை தரவுள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது.

PM Narendra Modi is going to meet the media people tomorrow afternoon in Chennai IIT.

Category

🗞
News

Recommended