Skip to playerSkip to main contentSkip to footer
  • 1/25/2018
தமிழக மக்களை மேம்படுத்துவதற்காக எத்தனை எதிர்ப்புகளையும் சமாளிக்க நாங்கள் தயார் என்று கமல்ஹாசன் தெரிவித்தார். Loading ad அரசியலுக்கு முதலில் வருவது யார் ரஜினியா, கமலா என்ற எதிர்பார்ப்பில் இருந்த நிலையில் ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி தான் அரசியலுக்கு வர போவதை அறிவித்தார். மேலும் தனித்து போட்டியிடப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

Kamal hassan says in Chennai Airport to promote the TN people's life style is mine's and Rajini's first aim.

Category

🗞
News

Recommended