• 7 years ago
கொரியாவை சேர்ந்த நடிகையான ஷோ சூயூ உலகம் முழுக்க வைரலாகி உள்ளார். தன்னுடைய க்யூட் வீடியோக்களால், மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த ஆண்கள், இன்னும் கொரியாவிற்கு படையெடுக்காதது மட்டும்தான் மிச்சம், அந்த அளவிற்கு இந்த அழகி யார் என்று தேடிக்கொண்டு இருக்கிறார்கள். பலர் இவரை பற்றி இணையத்தில் பல ஆர்மி பக்கங்களும் உருவாக்கப்பட்டுள்ளது.

Chou Tzu-yu becomes viral in social media becomes viral in Social Media. Chou Tzu-yu has been receiving a lot of attention after her shooting an arrow video.

Category

🥇
Sports

Recommended