• 7 years ago
#sureshgopi #selfie #abhimanyu #death #house #controversy

People blast actor cum BJP Rajya Sabha Member (MP) Suresh Gopi for his happy selfies with fans while visited the house of Abhimanyu, a student stabbed to death last week in Kerala.


கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவர் அபிமன்யுவின் குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்ல சென்ற நடிகர் சுரேஷ் கோபி செய்த காரியத்தை பார்த்து மக்கள் அவரை விளாசியுள்ளனர்.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள மகாராஜா கல்லூரியில் பி.எஸ்.சி. இரண்டாம் ஆண்டு படித்து வந்த அபிமன்யு கடந்த 1ம் தேதி கொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் மலையாள நடிகரும், பாஜக ராஜ்யசபா எம்.பி.யுமான சுரேஷ் கோபி சனிக்கிழமை அபிமன்யுவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

Category

🗞
News

Recommended