• 8 years ago
நடிகை காஜல் அகர்வாலின் டாப்லெஸ் புகைப்படம் ஒன்று வைரலாகியுள்ளது. தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். தளபதியுடன் மெர்சல், தலயுடன் விவேகம் படத்தில் நடித்திருந்தார். தற்போது அவர் க்வீன் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இது தவிர எம்.எல்.ஏ. என்ற தெலுங்கு படத்திலும் நடிக்கிறார். உபேந்திர மாதவ் இயக்கும் இந்த படத்தில் கல்யாண் ராம் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

பல ஆண்டுகள் கழித்து தனது முதல் ஹீரோவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார் காஜல். இந்நிலையில் காஜலின் டாப்லெஸ் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அந்த புகைப்படம் சமீபத்தில் எடுத்தது போன்று இல்லை. முன்னதாக பத்திரிகை ஒன்றுக்கு காஜல் டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்தார் என்று செய்திகள் வெளியாகின. நான் டாப்லெஸ்ஸாக போஸ் கொடுக்கவில்லை என்று காஜல் கூற, பத்திரிகையோ நாங்கள் சொல்வது தான் உண்மை என்றது என்பது குறிப்பிடத்தக்கது.

A topless picture of Kajal Agarwal is doing rounds on social media. It looks like an old picture of hers. Kajal is busy with the tamil remake of superhit Bollywood movie Queen.

Category

🗞
News

Recommended