• 6 years ago
The Netizens started trolling actress Abarnathi after
seeing her latest photos in instagram.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அபர்ணதி. தற்போது வசந்தபாலன் இயக்கத்தில் ஜெயில் படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடித்து வருகிறார். கலகலப்பாக பேசக்கூடியவரான அபர்ணதிக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற போதே, ரசிகர்கள் அதிகம். தற்போது சினிமாவிலும் நடித்து வருவதால், ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

#Jail
#G.V.Prakash
#Abarnathy
#EngaVeetuMappilai

Category

🗞
News

Recommended