Skip to playerSkip to main contentSkip to footer
  • 2/27/2018
மலையாள நடிகர் ஜெயசூர்யா நடிப்பில் 'கேப்டன்' என்கிற படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்தப்படம் கேரளாவின் மறைந்த முன்னாள் கால்பந்து விளையாட்டு வீரரான வி.பி.சத்யன் என்பவரது வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இந்தப்படத்தில் ஒரு முக்கியமான காட்சியை படமாக்கியபோது ஜெயசூர்யா, கதாநாயகியாக நடித்த அனு சித்தாராவை நிஜமாகவே பலமாக அறைந்து விட்டாராம். கேரளாவைச் சேர்ந்த மறைந்த முன்னாள் கால்பந்து விளையாட்டு வீரரான வி.பி.சத்யன் என்பவரது வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி 'கேப்டன்' படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் சத்யன் கேரக்டரில் கேப்டனாக ஜெயசூர்யா நடித்துள்ளார்.
மலையாள நடிகர் ஜெயசூர்யா நடிப்பில் உருவான 'கேப்டன் இம்மாதம் 16-ம் தேதி வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து தனது ஆஸ்தான இயக்குநர் ரஞ்சித் சங்கர் இயக்கத்தில் 'ஞான் மேரிக்குட்டி' படத்தில் நடித்து வருகிறார் ஜெயசூர்யா.


Malayalam actor Jayasuriya is playing lead role in 'Captain' movie. In 'Captain' shooting Jayasuriya really slaps Anu sithara.

Category

🗞
News

Recommended