• 7 years ago
A wife kils husband with illicit lover in Mayiladuthurai. Wife has been arrested.

செம்பனார்கோவிலில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்றுவிட்டு மாரடைப்பால் இறந்ததாக மனைவி நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவில் அண்ணாநகரை சேர்ந்தவர் அறிவழகன். 48 வயதான இவர், கோவையில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ரேகா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. ரேகாவுக்கும் மேல பாதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

Category

🗞
News

Recommended