• 7 years ago
யாருக்காவது தைரியம் இருந்தால் எனது பூணூலை வெட்ட வரட்டும் என டுவிட்டரில் புகைப்படம் போட்டு அழைப்புவிடுத்துள்ளார் காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன்.



Americai Narayanan showing his sacred thread picture and asking to remove if anyone having brave.

Category

🗞
News

Recommended