Skip to playerSkip to main contentSkip to footer
  • 1/1/2019
ஒரே கல்லில் செய்யப்பட்ட பிரமாண்டமான விஷ்ணு சிலை திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு கொண்டு செல்லப்பட்டது. வந்தவாசி அடுத்த கொரகோட்டை கிராமத்தில் இருந்து பெங்களுருக்கு சிலையைக் கொண்டு செல்லும் பணிகள் நடைபெற்று வருகின்றன.கடந்த 7ம் தேதி கொரக்கோட்டையில் இருந்து புறப்பட்டு தெள்ளார், வெள்ளிமேடு பேட்டை, செஞ்சி வழியாக நேற்று சேத்துப்பட்டு பகுதிக்கு வந்தடைந்தது. அங்கு சிலைக்கு பொது மக்கள் மற்றும் பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்தனர்.

DES: The Vishnu statue of the Great Lord ... Devotees worship the idol everywhere

Category

🗞
News

Recommended