• 7 years ago
கேரள தேவாலயம் ஒன்றில் பாவ மன்னிப்பு கேட்ட பெண்ணை மிரட்டி சுமார் 5 பாதிரியார்கள் அடுத்தடுத்து பலாத்காரம் செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் மல்லப்பள்ளி அருகே உள்ள ஆனிக்காடு பகுதியைச் சேர்ந்த இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

Category

🗞
News

Recommended