எச்.ராஜா கூறியதற்கு வலுக்கும் கண்டனம்- வீடியோ

  • 6 years ago
பெரியார் சிலை தமிழகத்தில் அகற்றப்படும் என்று எச். ராஜா கூறியதற்கு அரசியல் கட்சிகள் கண்டனத்தை தெரிவித்துள்ளன. திரிபுராவில் பாஜக ஆட்சி அமைக்கவுள்ளதை தொடர்ந்து அங்குள்ள லெனின் சிலை அகற்றப்பட்டது. இதற்கு பல்வேறு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

H.Raja says about Periyar Statue to be removed. Political Parties demands TN government to take action against him.