Skip to playerSkip to main contentSkip to footer
  • 4/25/2022
தமிழக அரசே தமிழ்நாட்டு பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களை நியமிக்க வகை செய்யும் சட்ட மசோதா தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதன் மூலம் தமிழக பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்கும் ஆளுநரின் அதிகாரம் பறிக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் துறைத் தலைவர்களாக உள்ள பேராசிரியர்கள் கூட்டத்தினை ஆளுநர் ஆர்.என்.ரவி உதகையில் தன்னிச்சையாக கூட்டியிருப்பதற்கு பதிலடியாக இம்மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.

Tamilnadu govt will pass a resolution to curtail Governor's power on Appointment of State's universities chancellors.

#Governor
#MKStalin
#RNRavi

Category

🗞
News

Recommended