• 7 years ago
அறிமுக இயக்குனர் ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, கௌதம் கார்த்திக், காயத்ரி, நிஹாரிகா ஆகியோர் நடித்துள்ள படம் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்'. பிப்ரவரி 2-ம் தேதி இந்த படம் வெளியாகிறது. பட வெளியீட்டுக்கு ஒரு மாதத்துக்கு முன்பே இந்தப்படத்தின் ப்ரொமோஷன் வேலைகளை தொடங்கிவிட்டனர். 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' பட டீசர், விளம்பரங்களில் ஆர்கானிக் திருடன் எனும் வார்த்தையைப் பயன்படுத்தி வருகின்றனர்.

விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக், காயத்ரி, நிஹாரிகா ஆகியோர் நடிக்கும் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்தப் படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் ப்ரொமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.


Vijay Sethupathi, Gautham Karthik, Gayathri and Niharika starred 'Oru nalla naal paathu solren' will be released on February 2. In ONNPS promotions, 'Organic thief' term is used. Vijay sethupathi explains 'Organic thief' term and told about his character.

Category

🗞
News

Recommended