• 8 years ago
ராய் லட்சுமி படுகவர்ச்சியாக நடித்துள்ள ஜூலி 2 படம் நக்மாவின் கதையா என்று கேள்வி எழுந்துள்ளது.
தீபக் ஷிவ்தசானி இயக்கத்தில் ராய் லட்சுமி படுகவர்ச்சியாக நடித்துள்ள படம் ஜூலி 2. இந்த படத்தில் ராய் லட்சுமி நடிகையாக நடித்துள்ளார். திரையுலகில் முன்னேற அவர் என்னவெல்லாம் செய்கிறார் என்பதை காட்டியுள்ளனர்.
இந்த படம் ஒரு நடிகையின் உண்மை கதை என்று தயாரிப்பாளர் பஹ்லஜ் நிஹலானி தெரிவித்துள்ளார். 1990கள் மற்றும் 2000ம் ஆண்டுகளில் பிரபலமாக இருந்த நடிகையின் கதை ஜூலி 2. அந்த நடிகை கான் நடிகருடன் சேர்ந்து நடித்து தனது திரையுலக பயணத்தை துவங்கினார். தென்னிந்தியா பக்கம் சென்ற நடிகை தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானார். அங்கு திருமணமான நடிகருடன் உறவு ஏற்பட்டதால் விரட்டப்பட்டார். பின்னர் போஜ்புரி படங்களில் நடித்தார். அங்கும் ஒரு நடிகருடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது என்று நிஹலானி தெரிவித்துள்ளார்.

All the hints given by Julie 2 producer Pahlaj Nihalani refers to actress Nagma. Is Julie 2 based on the life of Nagma? Raai Laxmi has gone two steps ahead in glamour for Julie 2 directed by Deepak Shivdasani.

Recommended