• 7 years ago
25 வயது வரை தற்கொலை செய்யும் எண்ணம் இருந்ததாக இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
ஒரு ஆஸ்கர் விருது வாங்க எத்தனையோ பேர் ஏங்க, ஒரே நேரத்தில் இரண்டு ஆஸ்கர் விருதுகள் வாங்கியவர் இசைப்பயுல் ஏ.ஆர். ரஹ்மான். அப்படிப்பட்டவர் தற்கொலை செய்ய நினைத்தது தெரிய வந்துள்ளது.

Music composer AR Rahman had suicidal thoughts till the age of 25. He hated his original name Dileep Kumar.

Recommended