Skip to playerSkip to main contentSkip to footer
  • 4/6/2019
The reason for Dhanush starrer ENPT songs removed from YouTube has been found out.

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் நடித்த படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. படம் எப்பொழுது ரிலீஸாகும் என்று தெரியாமல் இருந்தனர் ரசிகர்கள். மறுவார்த்தை பேசாதே, விசிறி, நான் பிழைப்பேனா ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் படத்தின் பாடல்கள் யூடியூபில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

#Dhanush
#Visiri
#EnnaiNokkiPaayumThotta
#GowthamMenon

Recommended