ஜோடியாக முதல் பாடலை பாடிய செந்தில்கணேஷ்-ராஜலஷ்மி!- வீடியோ

  • 6 years ago

மக்கள் இசை ஜோடியான செந்தில்கணேஷ், ராஜலஷ்மி இணைந்து பிரபுதேவா படத்தில் பாடியுள்ளனர். சூப்பர் சிங்கர் சீசன் 6ன் வெற்றியாளரான செந்தில் கணேஷுக்கு சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்தில் இமான் வாய்ப்பை உறுதிசெய்துவிட்டார். போட்டியில் வெற்றி பெற்றவர் ரகுமானின் இசையில் பாடுவதும் உறுதியாகிவிட்ட நிலையில், கணவன் மனைவி இருவரும் சேர்ந்து முதல் பாடலை பிரபுதேவாவிற்காக சார்லி சாப்ளின் 2 படத்திற்காக பாடியுள்ளனர்.

Super singer season six title winner Senthil Ganesh and his wife Rajalakshmi sung a song in Prabudeva movie Charlie chaplin 2, music composed by Amrish. Prabhudeva and Nikki kalrani play lead under Shakthi Chidambaram direction.