• 7 years ago
#kasthuri #twitter #itemsong #success #sexy #tamilpadam2

Actress Kasturi has released a picture on twitter asking netizens to find the person. She has danced for one kuthu song in Tamil Padam 2 which is to be released.

இது யார் என்று கண்டுபிடிக்குமாறு கூறி புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் கஸ்தூரி.
தமிழ் படம் 2 படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார் கஸ்தூரி. அந்த படத்தின் முதல் பாகத்தில் குத்து விளக்கு பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் படத்திற்கு தன் பங்கிற்கு விளம்பரம் தேடியுள்ளார் கஸ்தூரி.

Recommended