Skip to playerSkip to main contentSkip to footer
  • 8/16/2018

#amalapaul #aadai #newmovie


The ‘Meyaadha Maan’ director will be teaming up with Amala Paul for a film titled AADAI.

மேயாத மான் பட இயக்குநர் ரத்னகுமாரின் அடுத்த படத்தில் நாயகியாக நடிக்க இருக்கிறார் அமலா பால். முதல் படமான மேயாத மான் படத்திலேயே ரசிகர்களைக் கவர்ந்தவர் இயக்குநர் ரத்னகுமார். தற்போது இவர் தனது அடுத்த படத்தை இயக்க தயாராகியுள்ளார்.

Recommended