• 7 years ago
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் ஒன்பது திரைப்படங்கள் வெளியாகின்றன. தமிழ் சினிமாவை பொறுத்த வரை வெள்ளிக்கிழமை என்றாலே கொண்டாட்டம் தான். வாராவாரம் ஏதாவதொரு திரைப்படம் ரிலீசாகும். ஆனால் சமீபத்தில் தமிழ் சினிமாவில் நடந்த வேலை நிறுத்தத்தின் காரணமாக பல படங்கள் ரிலீசுக்கு ரெடியாகியும், திரைக்கும் வராமல் திணறின.

In Tamilnadu nine tamil movies are releasing today, iincluding Arya's Gajinikanth and Thambi Ramaiah's Maniyar Kudumbam.

Recommended