• 7 years ago
#jai #jarugandi #newmovie #trailer #review #thala #ajith

The upcoming Tamil movie Jarugandi, starring actor Jai in the lead role, produced by actor Nitin Sathya is ready for release. Jai new movie is getting released soon. JArugandi trailer was specially screened for press people. Like Thala Ajith, Jai have also refused to attend any press functions regardign his movie anymore.


ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டுவதற்காகவே தன் படத்திற்கு ஜருகண்டி என பெயர் வைத்ததாக அப்படத்தின் தயாரிப்பாளர் நிதின் சத்யா தெரிவித்துள்ளார்.
சத்தம் போடாதே, சென்னை 28 உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் நிதின் சத்யா. இவர் தயாரித்துள்ள படம் ஜருகண்டி. இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் உதவியாளராக பணியாற்றிய பிச்சுமணி இந்த படத்தின் மூலம் இயக்குனர் ஆகியிருக்கிறார்.
ஜருகண்டி படத்தின் கதாநாயகனாக ஜெய் நடித்துள்ளார். கதாநாயகியாக புதுமுகம் ரெபா மோனிகா அறிமுகமாகிறார். ரோபோ சங்கர், டேனி ஆனி போப், இளவரசு, போஸ் வெங்கட், அமித், ஜெயக்குமார், ஜி.எம்.குமார், நந்தா சரவணன், காவ்யா உள்ளிட்டோர் படத்தில் நடித்துள்ளனர்.

Recommended