• 7 years ago
#petta #rajini #karthicksubburaj

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் புதிய படத்திற்கு , 'பேட்ட' எனப் பெயரிடப்பட்டுள்ளது. காலா படத்தை அடுத்து, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். காலா திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறாததால், இந்த படத்தை அதிரடி மாஸ் படமாக எடுத்து வருகிறார்கள்.


Karthik subburaj directorial, actor Rajini's next movie is titled ‘ Petta'

Recommended