• 6 years ago

Amala paul sacked from VSP33 movie. Amala Paul explains that after Aadai movie teaser releasing Producer taken this decision in her statement.

தமிழ்த் திரைத்துறையில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. அவரின் இயல்பான நடிப்பும் மனிதாபிமானமும் மக்களுக்கு அவர் மத்தியில் பெரும் பெயரையும் புகழையும் பெற்றுத் தந்துள்ளது.விஜய் சேதுபதி பெரும் பிஸியாக பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவரது 33-வது படம் அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகவுள்ளது. இந்தப்படத்தில் விஜய் சேதுபதியுடன் ஜோடியாக அமலா பால் நடிப்பதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் படத்தில் இருந்து அமலாபால் நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதைத்தொடர்ந்து நடிகை அமலா பால் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

#VijaySethupathi
#Aadai
#Movie

Recommended