• 6 years ago

Actress Shruti Marathe said that she once stunned a producer who asked her to for one night stand to get a lead role in a movie.

மராத்தி பட உலகில் பிரபலமானவர் ஸ்ருதி மராதே. அவர் இந்திர விழா, நான் அவனில்லை 2,
குரு சிஷ்யன், அரவான் ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார். அவர் தயாரிப்பாளர் ஒருவரின்
பெயரை குறிப்பிடாமல் பட வாய்ப்புக்காக படுக்கை அழைத்ததாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது.

#ShrutiMarathe
#Producer
#Mumbai

Recommended