நான் கார் ஓட்டிகிட்டே, தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி- வீடியோ

  • 6 years ago
ராம்ப்வாக் செய்து கொண்டே குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த மாடலை புகழ்ந்த கஸ்தூரியுடன் நெட்டிசன்ஸ் மல்லுக்கு பாய்ந்துள்ளனர். அமெரிக்காவின் மயாமி நகரில் நடந்த ஃபேஷன் ஷோவில் மாடல் மாரா மார்ட்டின் தனது 5 மாத பெண் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்தார். அதை பலரும் பாராட்டியுள்ளனர். நடிகை கஸ்தூரியும் மாராவின் செயலை பாராட்டி ட்வீட்டினார்.

Netizens had an argument with actress Kasturi who tweeted about the American model doing rampwalk while brestfeeding her 5 month old daughter.

Category

🗞
News

Recommended