• 7 years ago
எத்தனை நாள் தான் பழைய போட்டோவையே வச்சு கலாய்ப்பீங்க, இந்தாங்க புது அவல்: கஸ்தூரி
நெட்டிசன்கள் தன்னை கிண்டல் செய்ய நடிகை கஸ்தூரி புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
நடிகை கஸ்தூரி ட்விட்டரில் ரொம்பவே ஆக்டிவாக உள்ளார். அவர் சினிமா, அரசியல், நாட்டு நடப்பு குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார்.
அப்படி கருத்து தெரிவிக்கும்போது நெட்டிசன்கள் அவரை கலாய்ப்பதும் உண்டு.

Actress Kasturi is really funny. She has posted a picture of hers with minister Ma. Foi. Pandiarajan and asked netizens to troll.

#kasthuri #twitter #tamilcinema

Category

🗞
News

Recommended