• 5 years ago
#actresskasturi

"நீ கண்ட்ரோல் இல்லாம பேசிட்டு இருக்கே.. கொஞ்சம் உன் வாயை லாக் பண்ணி வை" என்று கஸ்தூரியை பார்த்து ஒருவர் கேள்வி கேட்க.. "உங்க அம்மா பெட்ரூமுக்கு லாக் போட்டிருந்தா, உன் இம்சை இருந்திருக்காது" என்று அந்த ட்விட்டர்வாசிக்கு கஸ்தூரி செம பதில் ஒன்றை அளித்துள்ளார்.


coronavirus: actress kasturi scolds netizen and tweeted about it

Category

🗞
News

Recommended