• 7 years ago
தமிழக நெடுஞ்சாலை பணிகளை செய்யும் ஒப்பந்த நிறுவனம் எஸ்பிகே அண்ட் கோ நிறுவனத்தில் வருமானவரி துறை அதிகாரிகள் நேற்று முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். எஸ்.பி.கே அண்ட் கோ நிறுவனத்தின் உரிமையாளர் செய்யாதுரை மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு

சொந்தமான 30க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற வருமானவரி துறை அதிகாரிகளின் சோதனையில் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், மூட்டை மூட்டையாக இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அடங்கிய 180 கோடி ரூபாய் பணம், 150 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

SPK and Co owner Seyyathurai in his early life he was a sheep’s leather business man. then step by step he developed construction owner in highway department tender.

Category

🗞
News

Recommended