சத்தீஸ்கரில் சாலை போடும் பணிக்காக பள்ளம் தோண்டும் போது அதிலிருந்து 900 ஆண்டுகள் பழமையான தங்கம் , வெள்ளி காசுகள் கிடைக்கப் பெற்றது. சத்தீஸ்கரில் கண்டாகான் மாவட்டத்தில் கோர்கோட்டி மற்றும் பேத்மா ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த இரு கிராமங்களுக்கிடையே சாலை அமைக்கும் பணிக்காக திட்டமிடப்பட்டிருந்தது.
Gold coins belonging to the 12th century have been found during earth-digging for a road construction in Chhattisgarh's Kondagaon district.
Gold coins belonging to the 12th century have been found during earth-digging for a road construction in Chhattisgarh's Kondagaon district.
Category
🗞
News