சென்னை விரிவாக்கப்பட்டது- வீடியோ

  • 6 years ago
1) 16 வட்டங்களை இணைத்து 122 வருவாய் கிராமங்களுடன் விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை

2)முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

3)இதன் மூலம் மொத்தம் 122 வருவாய் கிராமங்கள் சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

4)426 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 3 வருவாய் கோட்டங்கள், 16 வட்டங்களை உள்ளடக்கிய பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்கு இணையாக விரிவாக்கம்

#வடசென்னை கோட்டம்

5 வட்டங்களுடன் 32 வருவாய் கிராமங்களைக் கொண்டதாக இருக்கும்

தண்டையார்பேட்டை ( தலைமையிடம்)
திருவொற்றியூர்,
மாதவரம்,
பெரம்பூர்,
புரசைவாக்கம்


#மத்திய சென்னை கோட்டம்

6 வட்டங்களுடன் 47 வருவாய் கிராமங்களைக் கொண்டதாகவும் இருக்கும்

அம்பத்தூர் தலைமையிடம்
அயனாவரம்
அமைந்தகரை
மதுரவாயல்
மாம்பலம்
எழும்பூர்

#தென்சென்னை கோட்டம்

5 வட்டங்களுடன் 43 வருவாய் கிராமங்களைக் கொண்டதாக இருக்கும்

கிண்டி -தலைமையிடம்
மைலாப்பூர்
வேளச்சேரி
ஆலந்தூர்
சோழிங்கநல்லூர்

8)விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம் பெருநகர மாநகராட்சி எல்லைக்கு இணையாக இருக்கும்


Chennai District expanded with 122 revenue villages. Chief minister Edappadi planisami has started this in the Secreteriate. The expansion has been equal to the Metropolitan Corporation of Chennai, covering 3 revenue divisions and 16 circles in 426 sq km.

Category

🗞
News

Recommended