• 7 years ago
தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி மக்களை காப்பாற்றப் போராடும் விண்வெளி வீரர்களின் சாகசப் பயணமே 'டிக் டிக் டிக்'. நடிகர்கள் - ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ரமேஷ் திலக், மாஸ்டர் ஆரவ், அர்ஜூன், ஜெயபிரகாஷ், ரித்திகா ஸ்ரீனிவாஸ், விண்சென்ட் அசோகன், ஆரோன் ஆசிஸ் மற்றும் பலர். இயக்கம் - சக்தி சவுந்தர் ராஜன், தயாரிப்பு - ஹிதேஷ் ஜபக், இசை - டி.இமான், ஒளிப்பதிவு - எஸ்.வெங்கடேஷ், படத்தொகுப்பு - பிரமீதப் இ.ராகவ், கலை - எஸ்.எஸ்.மூர்த்தி

Actor Jayam Ravi starring Tik tik tik is a first kind of fantasy science fiction movie in tamil cinema. The Indian army seeks local magician Vasu's (Jayam Ravi) help to destruct an astroid that will destroy 4 crore people.

Recommended