Skip to playerSkip to main contentSkip to footer
  • 6/13/2018
போலீஸ் தேடி வரும் எஸ்.வி.சேகர், போலீஸ் பாதுகாப்புடன் சென்னை முழுக்க வலம் வருவது அம்பலமாகி உள்ளது. அவரது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியனின் கன்னத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தட்டிக் கொடுத்தது சர்ச்சையானது. இந்த விவகாரத்தில் பெண் பத்திரிகையாளர்களை மிகவும் இழிவுபடுத்தி ஒரு பதிவை பேஸ்புக்கில் எஸ்.வி.சேகர் பகிர்ந்திருந்தார்.

S.Ve.Shekher roaming in Chennai with full protection of Police. Viral pics released in Social Media.

Category

🗞
News

Recommended