குரூப்-1, குரூப்-1ஏ, குரூப்-1பி தேர்வுக்கான வயது உச்சவரம்பு உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் விதி எண் 110 - ன் கீழ் அறிவிப்பு வெளியிட்டார். அதில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வெழுதுபவர்களின் வயது வரம்பை அதிகரிக்கப்படுவதாக அறிவித்தார்.
இதனிடையே , அரச்சலூரில் பழங்குடியினர் சாதிச்சான்று வழங்கக் கோரி பூம்பூம் மாட்டுக்காரர்கள் பள்ளி முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகேயுள்ள ஜே.ஜே.நகரில் 200 க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஜாதி சான்றிதழ் நீண்டகாலமாக வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், இதனால், மாணவர்கள் உயர்கல்வி பெறவும் வேலை வாய்ப்பு பெறுவதிலும் சிக்கல் எழுந்துள்ளதாகவும் பழங்குடி மக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
Chief Minister Edappadi Palanisamy has increased TNPSC group-1 exam age limit. Meanwhile, The tribals are conducting a protest in front of the school to demand caste in Arichalur. Parents have been forced to attend the school and do not send their children to school.

Category
🗞
News