ஆண்டுக்கு 100 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். கல்வி, தொழில்நுட்பம் குறித்து அறிய ஜெர்மனி மாணவ, மாணவிகள் தமிழகம் வந்துள்ளார்கள் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆண்டுக்கு 100 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். கல்வி, தொழில்நுட்பம் குறித்து அறிய ஜெர்மனி மாணவ, மாணவிகள் தமிழகம் வந்துள்ளார்கள் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Minister Chengottiyan said that 100 students will be taken abroad for an annual education tour. Minister Chengottiyan told reporters at the Chennai Secretariat.
Minister Chengottiyan said that 100 students will be taken abroad for an annual education tour. Minister Chengottiyan told reporters at the Chennai Secretariat.
Category
🗞
News