புரோ கபடி லீக்கின் அடுத்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் தொடங்கியது- வீடியோ

  • 6 years ago
ஐந்து சீசன்கள் முடிந்து, ஆறாவது சீசன் துவங்க உள்ள நிலையில், புரோ கபடி லீக் போட்டிக்கான மவுசு அதிகரித்துள்ளது. இந்த சீசனுக்கான வீரர்கள் ஏலத்தின் முதல் நாளில், 6 வீரர்கள், ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்.

கிரிக்கெட்டுக்கு ஐபிஎல், கால்பந்து ஐஎல்எஸ் போன்றவை ஏற்கனவே மிகவும் பிரபலமடைந்துள்ளன. வீரர்கள் தேர்வு, ஆட்டங்கள், ஒளிபரப்பு என இந்த விளையாட்டுகளுக்கு கிடைத்து வரும் வரவேற்பு சீசனுக்கு சீசன் அதிகரித்து வருகிறது.

6 players in pro kabadi league went on auction for more than 1 crore

Recommended