• 6 years ago
உலகில் இருக்கும் மிகவும் அசுத்தமான 20 நகரங்களில் வடஇந்திய நகரங்கள் அதிக இடம்பிடித்து இருக்கிறது. மிகவும் மாசு படிந்து மக்கள் வசிக்க கஷ்டப்படும் இடங்கள் என்று இந்த பகுதிகளை உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. உலகில் உள்ள மொத்தம் 4,300 நகரங்களை உலக சுகாதார அமைப்பு சோதனை நடத்தியது. இதில் ஆசியாவை சேர்ந்த நாடுகள்தான் அதிக அசுத்தம் கொண்ட அதிக மாசு கொண்ட நகரங்களின் பட்டியலில் முன்னிலை வகிக்கிறது. அதிலும் முக்கியமாக முதல் 20 இடங்களில் 14 இடங்களை இந்தியா பெற்று இருக்கிறது. தூய்மை இந்தியா திட்டம் 4 வருடமாக தூங்கிக் கொண்டு இருந்ததை உலக சுகாதார அமைப்பு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.


Most parts of North India tops in list of most polluted cities in the World. Most of the UP cities and Delhi tops in the list.

Category

🗞
News

Recommended