• 5 years ago
டெல்லி: டெல்லியில் கனமழையால் பள்ளி கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்து ஏராளமான கார்கள் சேதம் அடைந்துள்ளன. நல்லவேளையாக அந்த பகுதியில் பொதுமக்கள் இல்லாதால் பலத்த சேதம் ஏற்படவில்லை. கார்கள் சேதமான நிலையில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Category

🗞
News

Recommended