• 6 years ago
ஆன்ட்ராய்ட் போன்களில் பயன்படுத்தப்படும் வாட்ஸ் அப் செயலியில் புதிதாக ஒரு அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சத்தின்படி பயனாளர்கள் நீக்கப்பட்ட மீடியா பைல்களை மீண்டும் பதிவிறக்கம் செய்ய முடியும்.

இதற்கு முன்னர் வாட்ஸ்அப்பில் இருந்து அழிக்கப்பட்ட தகவல்களை மீண்டும் பெற முடியாது. ஆனால் WABetainfo மூலம் நீக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் வாய்ஸ் மெசேஜ்கள் அனைத்தையும் திரும்பப் பெற முடியும். இந்த புதிய அம்சமானது 2.18.106 மற்றும 2.18.110க்கு இடைப்பட்ட வாட்ஸ் அப் அப்டேட்டுகளில் சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Instant messaging app WhatsApp has added a new feature for Android. The new feature lets users download deleted media files.

Category

🗞
News

Recommended