• 7 years ago
உலகிலேயே பாலியல் தொழிலை அங்கீகரித்த ஒரே முஸ்லீம் நாடு பங்கலாதேஷ் தான். இங்கே பாலியல் தொழில் செய்ய சட்டப்படி அனுமதியுண்டு, இங்கு செயல்படும் ராஜ்பாரி பகுதியில் இருக்கக்கூடிய டால்ட்டியா ப்ராத்தல் தான் உலகிலேயே பாலியல் தொழில் நடக்கூடிய மிகப்பெரிய இடமாக இருக்கிறது. இங்கே கிட்டத்தட்ட 1500க்கும் மேற்பட்ட பாலியல் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். ஒரு நாளைக்கு 2500 முதல் 3000 ஆண்கள் வந்து செல்கிறார்கள். இந்த ராஜ்பாரி பகுதியில் தொடர்ந்து அடிக்கடி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை நடந்திருக்கிறது, அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் அந்தப் பகுதியில் பாலியல் தொழிலாளர்களுக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டன. உலகிலேயே மிகப்பெரிய பாலியல் தொழிலாளர்கள் இருக்கும் இடம் குறித்த சில சுவாரஸ்யத் தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

Facts About World Largest Brothel Center

Category

🗞
News

Recommended