தமிழில் இருந்து வந்த ஆங்கில வார்த்தைகள்..வீடியோ

  • 6 years ago
இன்றைய தலைமுறை தங்கள் பிள்ளைகள் அம்மா, அப்பா என்று அழைப்பதை காட்டிலும், வீட்டுக்கு வரும் உறவினர்களிடம் தமிழில் பேசுவதை காட்டிலும் வேற்று மொழியான ஆங்கிலம் பேசுவதையே விரும்புகிறது. இதனால், சில தமிழ் வார்த்தைகளை பேசுவதையே அவர்கள் கொச்சையாகவும் கருதும் நிகழ்வுகளை நாம் கண்கூட நிறைய இடத்தில் பார்த்திருக்கிறோம். ஆனால், இன்று நம்மை அறியாமல் நாம் ஆங்கிலம் என்று கருதி உபயோகப்படுத்திக் கொண்டிருக்கும் ஆங்கில வார்த்தைகளானது தமிழில் இருந்து களவாடப்பட்ட சொற்கள் என்று பெரும்பாலானவர்களுக்கு தெரியாது.


This is a list of English words that are directly or ultimately of Tamil origin. Language center of Hong Kong university has proposed that at least 107 words in the Oxford English Dictionary (OED) has been found of having Tamil origin.

Recommended