Skip to playerSkip to main contentSkip to footer
  • 1/18/2018
தமிழ் கவுன்சிலர் ஏழுமலை என்பவருக்கு எதிராக பெங்களூரில் கன்னட அமைப்பினர் போராட்டத்தில் குதித்தனர். தமிழ் பேனர்கள், தமிழக கட்சி கொடிகள் கிழித்து எறியப்பட்டன.

பெங்களூர் நகரின் புலிகேசிநகர் தொகுதிக்குட்பட்ட சகாயபுரம் வார்டு கவுன்சிலராக உள்ளவர் ஏழுமலை. தமிழரான இவர், காங்கிரஸ் கட்சிக்காரர். ஆனால், கடந்த மாநகர தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிட வாய்ப்பு கொடுக்காததால், சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன்பிறகு காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டார்.

Pro-Kannada activists tear off Actor Vijay picture from a van in Bengaluru. They soughting slogans against BBMP counciler Ezhumalai who is a Tamilian.

Category

🗞
News

Recommended