Skip to playerSkip to main contentSkip to footer
  • 1/2/2018
கர்நாடகாவை கன்னடர்கள் தான் ஆள வேண்டும் என கூறியதாக வெளியான தகவலுக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார். நடிகர் பிரகாஷ் ராஜ் சமீபகாலமாக மத்திய அரசுக்கு எதிராக தனது கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். பத்தரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலை, தாஜ்மஹால் உத்தரப்பிரதேச சுற்றுலாப் பட்டியலில் இருந்து நீக்கம் உள்ளிட்ட விவகாரங்களின் போதும் அரசை கடுமையாக விமர்சித்தார்.

இந்நிலையில் பெங்களூரு பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், கர்நாடகாவை கன்னடர்கள்தான் ஆள வேண்டும் என கூறியதாக தகவல் வெளியானது. இதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

Actor Prakashraj says that his statement is misinterpriting and trying to spread hatred to him. A information spreaded that Prakashraj said Kannada people only rule in Karnataka. But Prakashraj refused it on twitter.

Category

🗞
News

Recommended