• 7 years ago
நம் சமையலறையில் அவசியம் இடம்பெறக்கூடிய ஒரு பொருள் . அதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் இருக்கிறது. அதனைச் சாப்பிடுவதால், உணவுகளில் தொடர்ந்து எடுத்துக்கொள்வதால் ஏராளமான நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன என்று நிறையத் தகவல்களை படித்திருப்போம். ஆனால் இந்தக் கட்டுரை இஞ்சியின் இன்னொரு முகத்தை உங்களுக்கு காட்டப்போகிறது. Loading ad சுமார் நான்காயிரம் ஆண்டுகளாக உலகம் முழுவதும் பயன்படுத்தி வரும் மூலிகைகளில் ஒன்று, இஞ்சி நாம் அன்றாடம் உணவில் இஞ்சியை சேர்த்துக்கொண்டால், அதன் பலன் நம் ஆரோக்கியத்தை காத்திடும். இதே அளவுக்கு மீறிச் செல்லும் போது அவை பெரும் தீங்கினை விளைவித்து விடும்.

சராசரியாக ஒரு நாளைக்கு நான்கு கிராம் மேல் இஞ்சி சாப்பிடக்கூடாது.

இஞ்சி... செரிமானத்துக்கு உதவும் ஒரு மருத்துவ மூலிகை. அதே நேரத்தில் வயிறு சார்ந்த பிரச்னைகளுக்கு நல்லதொரு மருந்தாகச் செயல்படும். என்றாலும், சில நேரங்களில் இதைத் தவிர்ப்பது நல்லது. பொதுவாக, எல்லா மருந்துகளுக்குமே பக்கவிளைவுகள் இருப்பதுபோல, இஞ்சிக்கும் உண்டு. உண்மை... இஞ்சியை ஒருவர் அதிகம் உட்கொண்டால், இஞ்சியின் உறைதல் எதிர்ப்பின் காரணமாக வீக்கம், வயிற்றுப் பிரச்னைகள், இதயப் பகுதியில் எரிச்சல் போன்றவை ஏற்படும்.

Avoid ginger if you have any of these conditions Avoid ginger if you have any of these conditions

Recommended