• 8 years ago
சென்னையில் 50 பெண்களை பலாத்காரம் செய்த குரங்கு மனிதனிடம் நடைபெற்ற விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் மதன் அறிவழகன் (28). பிஎஸ்சி கணிதம் படித்த அறிவழகன். இவர் கிண்டி மடுவின்கரை பகுதியில் தங்கியிருந்தார். இவர் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை நோட்டம் போடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்து பெண்களை பலாத்காரம் செய்துள்ளதார். இதேபோல் 50 பெண்களைய பலாத்காரம் செய்துள்ளார்.

வீட்டுக்கு தனியாக இருக்கும் பெண்கள் கதவை திறப்பதற்காக அவர்கள் வீட்டு கதவை தட்டி தண்ணீர் கேட்பார். அந்த பெண் உள்ளே சென்று தண்ணீர் எடுப்பதற்குள் வீட்டுக்கு நுழைந்து கதவை தாழிட்டு கொண்டு பெண்களை பலாத்காரம் செய்தார்.

வீட்டுக்குள் வெளியே இருக்கும் குழாயை திறந்து விடுவதன் மூலம் பெண்களை வரவழைத்து நைசாக வீட்டினுள் நுழைந்தும் பலாத்கார செயல்களில் ஈடுபட்டுள்ளார். வேளச்சேரியில் உள்ள ஒரு பெண் அங்குள்ள போலீஸில் புகார் கொடுத்தார். அதன்பேரில் அந்த இளைஞரை 18-ஆம் தேதி கைது செய்தனர்.

A Monkey man who was arrested for serial rape says that he jumped from one stair from another stair for harassing women. He says that he also records the rape incident and blackmailed the ladies for having sex for another time .

Category

🗞
News

Recommended