• 6 years ago
ஆண்களின் நிப்பிள் (முலைக்காம்பு) இயல்பாக எடுத்துக் கொள்ளப்படும் போது, பெண்களின் உடலில் மட்டும் அது ஒரு கவர்ச்சிப் பொருளாக காணப்படுவது ஏன்? ஆண், பெண் உடலில் இப்படியான இருவேறுபட்ட கண்ணோட்டம் இருப்பது ஏன்? பெண் உடலை மட்டும் ஏன் ஒரு செக்ஸ் பொருளாக உருவகப்படுத்துகிறீர்கள்? என கூறி உலகளாவிய போராட்டம் பெண்கள் பல காலமாக நடத்தி வருகிறார்கள். இது இப்போது கேரளாவிலும் பரவியிருக்கிறது. கேரளாவை சேர்ந்த சில பெண்கள் இந்த போராட்டத்தை தங்கள் முகநூல் மூலமாக துவக்கியுள்ளனர். அவர்கள் மேல் ஆடை ஏதும் அணியாமல் தங்கள் மார்பை படம் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர்.


The women want to start a movement called ‘Maaru thurakkal samaram’ – a protest to bare the breasts – and want people to stop sexualising women’s bodies.

Category

🗞
News

Recommended