கந்த சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான சூரம்சம்ஹாரம் இன்று திருச்செந்தூரில் நடைபெற்றது.
திருச்செந்தூர் கடற்கரையில் காலை முதலே கடற்கரையில் திரண்டிருந்த பக்தர்கள் முருகப் பெருமான் சூரனை வதம் செய்த உடன் அரோகரா முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.
முருகப்பெருமன் ஆலயங்களில் கந்த சஷ்டி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. திருத்தணி தவிர அனைத்து முருகப்பெருமான் ஆலயங்களிலும் சூரசம்ஹார நிகழ்வு நடைபெறுகிறது. முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் நடைபெறும் விழாக்களில் கந்த சஷ்டி விழா மிகவும் முக்கியமானதாகும். ஒரு வார காலம் நடைபெறும் இந்த விழா இந்த ஆண்டு கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. இங்குதான் புராண கதைப்படி சூரசம்ஹாரம் நிகழ்ந்ததாக கருதப்படுகிறது.
A large number of devotees come to Tiruchendur today witnees the Soorasamharam the second abode of Lord Murugan Temple.

Category
🗞
News