சென்னை: செக் போஸ்ட்டில் விவசாயி ஒருவரை போலீஸார் சரமாரியாக அடித்ததால் அவர் உயிரிழந்து விட்டதாக பரபரப்பு கிளம்பியுள்ளது... செக் போஸ்ட்டில் முருகேசன் என்ற அந்த நபரை போலீசார் தாக்கும்போது, "ப்ளீஸ் வேணாம் சார்.. விட்ருங்க" என்று உடனிருந்தவர்கள் கெஞ்சும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி உள்ளன.
Category
🗞
News